( யு.கே.காலித்தீன் )
கல்முனை கல்வி வலயத்திந்குட்பட்ட சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பாசறையும் , சத்தியப்பிரமாணம் செய்தல் மற்றும் சின்னம் சூட்டுதல் இன்று ( 10 )பாடசாலை வளாகனத்தில் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது .
சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவத்தலைவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி வைத்ததுடன் தலைமைத்துவம் தொடர்பான கருத்தரைகளும் வழங்கினார்.
Post A Comment:
0 comments so far,add yours