(காரைதீவு சகா)
பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு சிவனடியார்கள் (1) காலை முதல் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.
அங்கு 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வைக்க ஏற்பாடு செய்ய ப்பட்டிருந்தது.
காலை முதல் பக்தர்கள் அதனை கண்டு வழிபட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours