( எம்.எம்.ஜெஸ்மின்)


சர்வதேச மகளிர் தின கவியரங்கில் பங்குகொண்ட காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழக பெண் கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கும் வைபவம் கழககத்தின் தலைமை மையைத்தில் கழக முதல்வர் கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் நடைபெற்றபோது..

கழக செயலதிபர் கலாபூசணம் காத்தான்குடி பாத்திமா,பிரதி முதல்வர்களான தமிழ்மாமணி மதியன்பன்,கவிக்கோன் இல்மி அஹமட்லெப்பை,தாளாளர் கவிச்சுடர் எச்எம்.இக்பால்கான்,அமைப்பாளர் கலைமதி எம்.ஏ.சீ.றபாய்தீன்,ஆட்சிக்குழு உறுப்பினர் கலைச்சுடர் கபீர் எம்.ஹஸன் உட்பட கழக அபிமானிகளும் கலந்திருந்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours