இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினரால் முன்னெடுக்கப்படும்   கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தை  நீக்க கோரும் கையெழுத்து போராட்டம் மாத்தளையில் ;நேற்று இடம்பெற்றது

இந்த போராட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்இ மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  ,தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் மற்றும் மாத்தளை மாநகரசபை உறுப்பினர்கள், முத்துமாரியம்மன் ஆலய நிருவாகத்தினர்; ,இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours