அஸ்ஹர் இப்றாஹிம்



சாய்ந்தமருதைச்  சோ்ந்த பேராசிரியா் கலாநிதி ஏ.ஏ.அஸீஸ் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் கற்கை நெறி faculty of Graduate studies பீடத்தின் பீடாதிபதியாக நியமனம் பெற்று தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் கல்லூரி காலங்களில் ஒரு முன்மாதிரியான மாணவராக திகழ்ந்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours