அஸ்ஹர் இப்றாஹிம்
அம்பாரை மாவட்டத்திற்கான தொழிற்பயிற்சி தொழில் கல்வி (TVET) அபிவிருத்தி செயற்பாட்டு ஒருங்கிணைப்பு குழுவின் அங்குராப்பன கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இன்நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளர் மற்றும் திறன்கள் அவிருத்தி, தொழில் கல்வி,ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சின் பணிப்பாளர் (தொழில் வழிகாட்டல்) அவர்களும், பிரதேச செயலாளர்கள் மற்றும் பல தினைக்களங்களின் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours