தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட  வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் அதிபர்.நா.பிரபாகர் தலைமையில்  இன்று இடம்பெற்றது 

போது மாணவர்கள் வரவேற்கப் படுவதையும் அருகில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களையும் படத்தில் காணலாம்.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours