துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முன்னாள் தலைவர் கணசமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.
புதிய தலைவராக ந.ரவீந்திரன் செயலாளராக க.சதுர்சன் (சங்கீத்) பொருளாளராக க.சுதர்சன் உபதலைவராக சா.நடனசபேசனள் உபசெயலாளராக க.ஜனசுதன் கணக்காய்வாளராக க.மோகன்ராஜ் உறுப்பினர்களாக தி.தயாளன்,சந்திரகுமார்,தி.சதீஸ் கிரு, துலஞ்சன்,அசோக்,கம்சன்,நிதுர்சன்,சஞ்சைய்,கதுசன்,கோபிநாத் ,கிரு ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர் ஆலோசகர்களாக கணேசமூர்த்தி,சிவஸ்ரீ இரத்தினசபா சசி குருக்கள் உதயகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours