சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் செயலாளர் சமூகசேவகர் அம்பலவாணர் ராஜன் அவர்களுக்கு வெற்றிரெப் இணையத்தள இலச்சினை பொறிக்கப்பட்ட ரீ சேட் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
வெற்றிரெப் இணையத்தளத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு சந்தர்ப்பத்தில் நிதி உதவிகளை வழங்கியதுடன் கடந்த 2019 ஆண்டு வெற்றிரெப் ஊடகவியலாளர்களுக்கான இலச்சினை பொறிக்கப்பட்ட ரீ சேட்டினை அன்பளிப்பு செய்தவர.;
சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்து வெற்றிரெப் இணையத்தளத்தின் பிரத்தியேக அலுவலகத்திற்கு வருகைதந்த போது இணையத்தளத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் சா.நடனசபேசன் அவர்களால் இவருக்கான ரீசேட் வழங்கிவைக்கப்பட்டது
Post A Comment:
0 comments so far,add yours