(ஆ.நிதாகரன்)   நாடளாவிய ரீதியில்  தரம் ஒன்றிற்காக புதிய மாணவர்களை 2022 ம் ஆண்டிற்காக இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.அந்த வகையில் புதிய மாணவர்களை  கௌரவிக்கும் நிகழ்வு மட்/பட்/சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் இன்று காலை (19)பாடசாலை அதிபர் த.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. 

நிகழ்வில் புதிய மாணவர்கள் மலர் மாலைகள் அணிவித்து வகுப்பறைக்கு அழைத்து வரப்பட்டனர். இந் நிகழ்வில் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் என சிலரும் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours