( சகா)
தம்பிலுவில் சிவபெருமான் தலைமையிலான சிவா சிவா பஜனைக்குழுவினரும் வினாயகபுரம் கூத்துக்கலைஞர்களும் இணைந்து வீ.உதயகுமார் தலைமையில் இவ்விரு நாட்டுக்கூத்தை அரங்கேற்றினர்;
1957ஆம் ஆண்டிற்கு பிறபாடு இந் நாட்டுக்கூத்து நிகழ்வு இவ்வாலயத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.நாட்டுக்கூத்துக்கலைஞர்கள் ஆலய பரிபாலனசபையினரால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் இந்நாட்டுக்கூத்தை கண்டுகழித்தனர்.





Post A Comment:
0 comments so far,add yours