அத்தியாவசியமல்லாத சேவைகளுக்காக  (4) தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours