(எம்.என்.எம்.அப்ராஸ்)
நோன்பு திறக்கும் வருடாந்த இப்தார் நிகழ்வு மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.வை.இஸ்ஹாக் தலைமையில் இன்று (30)மாலை நடைபெற்றது.
இதன் போது மௌலவி ரிபாஸ் அவர்களினால்
சன்மார்க்க உரை இடம்பெற்றது.
Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
Post A Comment:
0 comments so far,add yours