நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் ,தட்டுப்பாடு காரணமாக நேற்று நாவிதன்வெளி விவேகானந்த மகா வித்தியாலய ஆசிரியர்கள் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு வந்தனர். இனிமேல் இவ்வாறுதான் எமது பயணம் அமையும் என்று தெரிவிக்கின்றனர்.

படங்கள் : காரைதீவு  சகா

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours