Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
!->
Homeஉள்நாட்டுச் செய்திகள்03 : 00 என்ற கோல் அடிப்படையில் சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் வி.கழகம் வெற்றி பெற்று FFSL GOLD CUP சுற்றுப்போட்டிக்கு தெரிவு.
மருதமுனை மசூர் மௌலானா மைதானத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் "FFSL Gold /Silver Cup" சுற்றுபோட்டியில் சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் வி.கழகம் மருதமுனை எவரடி விளையாட்டு கழகத்தை எதிர்த்தாடி 3 : 0 கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.
அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் "A Division" முன்னணி கழகமான மருதமுனை எவரடி விளையாட்டு கழகத்துடன் சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் வி.கழக வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி, 01: 01 என்ற ரீதியில் சமநிலையில் முடிவடைந்தது. பெனாட்டி உதை மூலம் 3 : 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours