(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை அல்- பஹ்ரியா தேசிய பாடசாலையில் இவ்வருடம் வெளியான க.பொ.த (சா/த) பரீட்சையில் 9 A சித்தி பெற்று வரலாறு சாதனை படைத்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு (28) கல்முனை அல் பஹ்ரியா பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.எஸ். Bபைசால், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம்.
ஜிப்ரி (எல்.எல்.பி) மற்றும் உறுப்பினர்கள் பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours