நூருல் ஹுதா உமர்
இதில் பிரதம அதிதியாக பிரித்தானியாவின் கரோவ் கவுன்சிலின் முன்னாள் மேயரும் தற்போதைய கவுன்சிலருமான சுரேஷ் கிருஷ்ணா, சிறப்பு அதிதிகளாக இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார், இந்து அறநெறி அபிவிருத்தி மன்ற தலைவர் வை. ரவீந்திரன், லக்ஷ்மி நாராயணன் ஆலய தலைவர் வை.சந்திரமோகன், மேலும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.




Post A Comment:
0 comments so far,add yours