சா.நடனசபேசன்
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் மதிவண்ணன் சியானுதன் தேசிய இலக்கியப் போட்டியில் சிறுகதை ஆக்கத்தில் தேசிய ரீதியில் மூன்றாம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தேசிய இலக்கியப் போட்டியில் சிறுகதை ஆக்கத்தினை முன்வைத்து சிரேஷ்ட பிரிவில் தேசிய ரீதியில் மூன்றாம் இடம்பெற்று சாதனை படைத்ததுடன் இவருக்கான கௌரவம் கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது.
இச் சாதனையினைப் படைத்து பாடசாலைக்கும் வேப்பையடிக் கிராமத்திற்கும் இம் மாணவன் பெருமையினை ஈட்டித்தந்துள்ளார்



Post A Comment:
0 comments so far,add yours