இ.சுதா
மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் கலாசார விழா களுதாவளை கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்வானது பிரதேசத்தின் கலைஞர்கள், மூத்தோர், இளையோர், சிறுவர்கள், கலைக்கழகங்கள், பொதுமக்கள், பாடசாலைகள், ஆலயங்கள், உத்தியோகத்தர்கள் பங்கேற்புடன் நீண்ட பண்பாட்டுப் பவனியுடன் கோலாகலமாக நடைபெற்றது.
இதன் போது அதிதிகளின் மிக காத்திரமான பங்கேற்பும் உரைகளும், ஊக்கப்படுத்தல்களும்
எழுவான் சிறப்பு மலர் வெளியீடும் மிகச்சிறப்பு மிக்க நயவுரையும்
தரமான அழகான ஆற்றுகைகள்.





Post A Comment:
0 comments so far,add yours