அஸ்ஹர் இப்றாஹிம்

அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஸ்தாபகர் கனடாவைச் சேர்ந்த பேராசிரியர்  ஈவன் ஏ ஹாடி அவர்களின் 59 ஆவது சிரார்த்த தினத்தையொட்டி நிறுவன மாணவ மாணவிகளினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 59 பிக்குமார்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வு அண்மையில் நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது.
சர்வராத்திரி பூஜை , மதப்பிரசங்கம் ,, அன்னதானம் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் நிறுவன அதிபர் , பீடத்தலைவர்கள், விரிவுரையாளராகள்,, கல்விசாரா உத்தியோகஸ்தர்கள் ,, பழைய மாணவர்கள் ,, பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours