வெல்லாவெளி கமநல அபிவிருத்தி நிலையத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கிவைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை வெல்லாவெளி கமநல அபிவிருத்தி நிலையத்தில்  கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்றது.

  2.5 ஏக்கர் மற்றும் அதற்குக் குறைவான நிலப்பரப்பில் விவசாயம் செய்கைபண்ணும் விவசாயிகளுக்கு ருளுயுஐனு அமைப்பின் அனுசரணையில் குயுழு  நிறுவனத்தின் மூலம் மானியமாக யூரியா உரம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours