---
(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆசிரியர்கள் கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ மேலங்கி (டி-ஷர்ட்) அறிமுக நிகழ்வு(12)விளையாட்டுப் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர் எம்.ஆர்.எம். றப்கான் ஏற்பாட்டில் பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் அதிபர் யூ.எல்.எம். அமீன் கலந்து கொண்டு மேலங்கி (டி-ஷர்ட்) தனது கரங்களினால் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் விளையாட்டுப் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர் எம்.ஆர்.எம். றப்கான் அவர்களினால் அதிபருக்கான மேலங்கியை வழங்கியதுடன் அதனை தொடர்ந்து அதிபர் அவர்களினால் ஆசிரியர்கள் கிரிக்கெட் அணியினருக்கான மேலங்கியை வழங்கி வைக்கப் பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours