காரைதீவில் வருடாவருடம் இடம்பெற்று வருகின்ற திருப்பள்ளிஎழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில்  சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது.  வெள்ளிக்கிழமை மூன்றாம் நாளில் ஊர்வலம் மற்றும் திருவாசக முற்றோதல் இடம் பெற்றபோது....

படங்கள். காரைதீவு  சகா





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours