மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை தெற்கு 1 முதியோர்சங்க உறுப்பினர்களுக்கு உடுதுணி வழங்கிவைக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் எம்.பவளசிங்கம் தலைமையில் புதன்கிழமை காலை இடம்பெற்றது.
கனடாவில் வசிக்கும் நாகேந்திரன் அவர்களது புதல்வர் பொறியியலாளர் நா.தயாபரன் அவர்களின் நிதி உதவிமூலம் இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது
இந் நிகழ்வில் பொறியலாளர் நா.தயாபரன் அவரது சகோதரர் ஓய்வுநிலை விஞ்ஞான வளமுகாமையாளர் நா.புள்ளநாயகம்,கிராமசேவகர் கே.ரஜிப்பிரசாத் செயலாளர் இராசநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு இவ் உதவிகளை வழங்கிவைத்தனர்


.jpeg)
.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)



Post A Comment:
0 comments so far,add yours