தினத்தை முன்னிட்டு பழுகாமத்தில் 50 வறிய தாய்மாருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு swo நிறுவன தலைவர் திருமதி தயனி கிருஷ்ணாகரன் அவர்களின் தலைமையில் திருப்பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற போது மட்டு. இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் கலந்து கொண்டபோது....
படங்கள் காரைதீவு சகா







Post A Comment:
0 comments so far,add yours