கிழக்கில் பூகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி 82 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளார்கள்.
கல்லூரி அதிபர் அருட்சகோ. சந்தியாகு செபமாலை கூறுகையில்..
எமது பாடசாலையில் 225 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
ஆகக்கூடிய புள்ளியாக 178 புள்ளிகள் கிடைக்கப்பெற்றது.என்றார்.

Post A Comment:
0 comments so far,add yours