யூ.கே. காலித்தீன்


காத்தான்குடி மஸ்ஜிதுல் அக்ஸா ஜும்மா பள்ளி வாசல் உத்தியோகபூர்வ திறப்பு விழா இன்று இடம் பெற்றது 

நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக 
பலஸ்தீனத்தீன் ஜெரூசலத்தில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் அக்ஷ்ஷா பைத்துல் முகத்தஸின் பிரதம இமாம் அஷ்ஷேய்க் அலி உமர் அப்பாஸி அவர்கள் கலந்துகொண்டார்கள்.

மேற்படி நிகழ்வானது முன்னால் கிழக்கு மாகாண ஆளுனர் ஹாஜுல் மில்லத் எம்.எல்.ஏ .ஹிஸ்புல்லா மற்றும் கலாநிதி பௌசுல் ஜிப்ரி உற்பட பொருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இமாம் அவர்களினால் ஜும்ஆ மற்றும் விஷேட துஆப் பிரார்த்தனை என்பனவும் நிகழ்த்தப்பட்டிருந்தமையும் குறிப்பித்தக்கது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours