"ட்றவலிங் பேக்" மாற்றி எடுத்துச் செல்லப் பட்டுள்ளது. உரியவர் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.


நேற்று (31) இரவு முல்லைத்தீவு- அக்கரைப்பற்று CTB பஸ்ஸில் மட்டக்களப்பில் இருந்து பயணம் செய்த கல்முனை பிரதேச நபர் ஒருவருடைய "ட்றவலிங் பேக்" தவறுதலாக மாற்றி எடுத்துச் செல்லப்பட் டுள்ளது.

இந்த சம்பவம் முல்லைதீவிலிருந்து - அக்கரைப்பற்று நோக்கி வந்த NB-9267 நம்பரையுடைய CTB பஸ்ஸில் இடம் பெற்றுள்ளது. 

காத்தான்குடிக்கும் மருதமுனைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் தான் இந்த பேக் மாற்றி எடுத்துச் செல்லப்ப ட்டிருக்கலாம். 

எனவே, இந்த தகவல் தெரிந்தவர்கள், உரிய  நபர் உடனடியாக கீழ் வரும் கைபேசிக்கு தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

போன் - 0776179368


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours