பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் எதிர்வரும் பிரதேசசபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சியில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் சங்கர்புரம் 9 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் காத்தமுத்து யோகராசா மற்றும் அவரது ஆதரவாளர்களுடனான சந்திப்பு அண்மையில் வேட்பாளர் காத்தமுத்து யோகராசா அவர்களது 13 ஆம் கிராமத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டதுடன் காத்தமுத்து யோகராசா அவர்களுக்கு தங்களது பூரண ஆதரவைத் தெரிவித்திருந்தனர்

.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours