(எஸ்.அஷ்ரப்கான்)
அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்வதற்கான மாபெரும் இலவச வழிகாட்டல் தொடர் கருத்தரங்கானது நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இத்தொடர் கருத்தரங்கானது டீன் அன்ட் அசோசியேட்ஸ் மற்றும் ஏ.ஆர் மன்சூர் பெளண்டேசன் அமைப்புக்களின் ஸ்தாபகர் மர்யம் மன்சூர் நளீமுதீனால் (Solicitor- Australia , Attorney at Law - Sri Lanka ) தெளிவான விளக்கங்களுடன்
விரிவுரையளிக்கப்பட்டது.


Post A Comment:
0 comments so far,add yours