ஓய்வூதியம்  பெறுபவர்கள் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திட்டமிட்டபடி ஓய்வூதியம் வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஓய்வூதியம் வழங்குவதில்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஓய்வூதியம் வழங்குவதற்கு நிதி நெருக்கடியால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.  இது கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய விடயம்.  

ஓய்வூதியம் பெற்றுக் கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours