வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பூஜையும், திருவெம்பாவைப் பூஜையும் இன்று(1) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெற்ற போது..

 படங்கள்: வேதசகா



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours