மட்டக்களப்பு எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் சமூகசேவகர் அ .வசீகரன் அவர்களின் அனுசரணையில் எருவில் கண்ணகி லயன்ஸ் கழகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கழக இலட்சணை பொறிக்கப்பட்ட T shirt வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் எருவில் வட்டார கிளையின் பிரதித் தலைவருமான சமூகசேவகர் அ .வசீகரன் மற்றும் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஆலோசகர்கள் ,உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .
அ.வசிகரன் அவர்களால் பலவருடகாலமாக தமிழ்ச் சமூகத்திற்காக பல்வேறு உதவிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது






.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours