(வி.ரி. சகாதேவராஜா)

 மலேசிய ரோட்டரி கழகத்துடன் மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம் பாரிய உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டிருக்கிறது .

அதன் முதல் அங்கமாக மலேசியா ரோட்டரி கழகத்தை திருகோணமலை ரோட்டரி நிலையத்தில் மட்டக்களப்பு ரோட்டரி கழக தலைவர் றோட்டரியன் பி.ரமணன் தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.

அங்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளப் படவேண்டிய பல வேலைத் திட்டங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 மலேசியா ரோட்டரி கழகத்தினால் வசதி குறைந்த மாணவிக்கு அங்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கப்பட்டது .

தொடர்ச்சியாக மலேசிய மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தினர் இணைந்து பரஸ்பரம்  கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours