சம்மாந்துறை
கல்வி வலயத்தின் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர்
எஸ்.எம்..ஹைதரலி குருநாகல் நாரம்மல சியம்பலாகஸ்கொடுவ அல் மதீனா
வித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை
கல்வி நிர்வாக சேவை தரம் 2 அதிகாரியான ஹைதர் அலி முன்னதாக மட்டக்களப்பு
கல்வி வலயத்திலும் பிரதிக் கல்வி பணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி உள்ளார்.
இவர் நாளை மறுநாள் 24.02.2023 வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours