உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி முன்னெடுக்க  ஆணைக்குழுவிற்கு சற்றுமுன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours