எஸ்.சபேசன்

நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தின் அதிபர் சீ.பாலசிங்கன் தனது 35 வருட கல்விச்சேவையில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற இவரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை பாலமுனை பாலமுருகன் வித்தியாலயத்தின் அதிபர் என்.புவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது

வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் அவருடன் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பழையமாணவர்களின் ஏற்பாட்டில் இவ்கௌரவிப்பு வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர் என்.பிரபாகர்  உவெஸ்லி உயர்தரப்பாடசாலை பிரதி அதிபர் பி.சஜீந்திரன்  மல்வத்தை இலங்கை வங்கி முகாமையாளர் கு.சசிதரன் உட்பட அவருடன் கற்பித்த ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்












Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours