(அஸ்ஹர் இப்ராஹிம்)


தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் உடற்கல்விப் பீட  பொறுப்பாளராக கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனம் தலைவரும்   , சர்வதேச மாஸியல் சம்மேளனத்தின் தலைவரும், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கராத்தே பயிற்றுவிப்பாளருமான சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மது இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அதற்கான நியமனக்கடிதத்தை வழங்கியுள்ளார்.

இவர் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவராவார் 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours