( வி.ரி. சகாதேவராஜா)
திருக்கோவில்
விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சங்காபிஷேகமும் தூபி கலச
அபிஷேகமும் நேற்று செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
சங்காபிஷேக
பிரதம குரு சிவஸ்ரீ ஆறுமுக கிருபாகரக்குழுக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த
திருவிழாவில் பல்கலைக்கழக பேராசிரியர் குணபாலன் தம்பதியினர் உபயகாரராக
செயற்பட்டார்கள்.






Post A Comment:
0 comments so far,add yours