எஸ்.சபேசன் ,  செ.பேரின்பராஜா ,இ.சுதாகரன், க.விஜயரெத்தினம்

துறைநீலாவணையில் சித்திரை புது வருட விளையாட்டு நிகழ்வு கட்டுப்பாட்டுக்குழுத் தலைவரும் தொழிநுட்ப உத்தியaகத்தருமான இலெட்சுமணன் சுதர்சன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களை போற்றும் வகையிலான மரதன் ஓட்டம்,தோணிஓட்டம், கிடுகு இழைத்தல், தலையணைச்சமர்,கயிறு இழைத்தல் ஆண்,பெண்,பணிஸ் சாப்பிடுதல்,முட்டிஉடைத்தல்,சாக்கு ஓட்டம், சாப்பாட்டு இராமன்,வழுக்கு மரம் ஏறுதல்,மோட்டார் சைக்கிள் மெல்லோட்டம்,போத்தலுக்குள் நீர் நிரப்புதல் விநோத உடைப் போட்டி போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்றதுடன்  போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.






























Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours