நாவிதன்வெளி பிரதேச அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது- 2022 ஆம் ஆண்டிற்கான பிரதேச மட்ட போட்டிகள் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர்களின் நெறிப்படுத்தலுக்கு அமைவாக நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு பேச்சு,நடனம்,நாடகம்,பண்ணிசை,நீதிநூல்ஒப்புவித்தல்,கதாப்பிரசங்கம்,வில்லுப்பட்டு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆக்கத்திறனை வெளிப்படுத்தினர் இதில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்,பெற்றொர்கள் என பலரும் வருகை தந்தியிருந்தனர்.


.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours