(அஸ்ஹர் இப்றாஹிம்)

கற்பிட்டி  கோட்டத்திற்குட்பட்ட பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்  2015ம் ஆண்டு கல்வி கற்று வெளியேறிய பழைய மாணவர்களால் பாடசாலைக்கு விளையாட்டு சீருடை அன்பளிப்பு செய்யப்பட்டது. 

பாடசாலை உடற்கல்வித்துறை ஆசிரியர் எஸ்.ஐ.எம்.அம்ஜத் பழைய மாணவர்களிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து 
பள்ளிவாசல்துறை முஸ்லிம் மாகா வித்தியாலத்தின் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தும் நோக்கமாக 2015 ம் ஆண்டு பழைய மாணவர்களால் ஒரு தொகை விளையாட்டுச் சீருடைகள் அண்மையில்  கல்லூரி அதிபர் எம்.எச்.யூ.பரீதா அவர்களிடம் அதிபர் காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது. 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours