வெல்லாவெளி நிருபர்-க.விஜயரெத்தினம்)
இவ்வருடாந்த திருச்சடங்கில் அம்மன் வீதிஉலா வருதல்,சிலம்பு அபிஷேகம்,அடியார்களின் நேர்த்திக்கடன் நிறைவேற்றல்,கன்னிக்கால் வெட்டுதல்,கண்ணகிக்கு கலியாணப்பூசை,வட்டுக்குத்துதல் பூசை,திருக்குளிர்த்தி சடங்குகள் என்பன துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய பிரதம பூசகர் கருணாகரன்-யமுனாகரன் தலைமையில் பூசைச்சடங்குகள் நிறைவுபெறவுள்ளது.
இவ்வுற்சவ காலங்களில் துறைநீலாவணை பொதுமக்களினால்
பகல்,இரவுவேளைகளில் பூசைகள் நடைபெற்றும், அன்னதானம்,தாகசாந்தி நிகழ்வுகள்
இடம்பெற்றுள்ளதுடன் கன்னிக்கால் வெட்டும் சடங்கினை முன்னிட்டு துறைநீலாவணை
யுனைட்டெட் விளையாட்டுக்கழகமும்,துறைநீலாவணை










Post A Comment:
0 comments so far,add yours