(வி.ரி. சகாதேவராஜா)
இந்து
சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து
நடத்தும் சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்வு இன்று(21) புதன்கிழமை காலை
6:30மணிக்கு காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.
சர்வதேச
யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்நிகழ்விற்கு புத்த சாசன மத விவகார
கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக பிரதம அதிதியாக கலந்து
சிறப்பிக்கிறார் .கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கௌரவ அதிதியாக
கலந்து சிறப்பிக்கிறார்.

Post A Comment:
0 comments so far,add yours