(வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிராமத்தில் மீண்டும் மிகவும் உக்கிரமான கடலரிப்பு இடம் பெற்று வருகின்றது.
மாளிகைக்காட்டில்
ஏற்பட்ட கடலரிப்பின் காரணமாக கடற்கரை மிக வேகமாக பாதிக்கப்பட்டு அண்மித்த
கட்டிடங்களும் தென்னை மரங்களும் மீன் வாடிகளும் மையவாடியும் பாதிக்கப்பட்டு
வருகின்றன.
Post A Comment:
0 comments so far,add yours