(எஸ்.அஷ்ரப்கான்)
அதிமேதகு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,1987 ஆம்
ஆண்டு உச்ச யுத்தத்தின் போது இராணுவத்தினரால் அம்பாறை கனகர் கிராமத்தில்
உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட, போரால்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை அமைத்து
கொடுப்பதற்கான நடவடிக்கை இன்று (11) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்
தொண்டமான் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours