2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன் வெளியிடப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
2022 (2023) உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஆகஸ்ட் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் முன்னதாக தெரிவித்திருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours