(அஸ்ஹர் இப்றாஹிம்)



இம்மாதம் 7, 8 ,9 ம் திகதிகளில் திருகோணமலை மக்கெய்சர் உள்ளக அரங்கில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ( Eastern Province School Badminton Tournament  ) போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரி 18 வயதிற்குட்பட்ட  வீரர்கள் நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலைக்கு எதிராக  சிறப்பான  விளையாடி சம்பியன்களாக  மீண்டும் ஒரு தடவை நிருபித்து   தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும்,  பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் உள்ளிட்ட கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours