நாட்டில் இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதப்படி,
92 Octane பெட்ரோல்: Rs. 348/- (Rs. 20 அதிகரிப்பு)
95 Octane பெட்ரோல்: Rs. 375/- (Rs. 10 அதிகரிப்பு)
ஒட்டோ டீசல்: Rs. 308/- (Rs. 2 குறைப்பு)
சுப்பர் டீசல் : Rs. 358/- (Rs. 12 அதிகரிப்பு)
மண்ணெண்ணெய் : Rs. 226/- (Rs. 10 குறைப்பு)
Post A Comment:
0 comments so far,add yours