கல்முனை கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவு அண்மையில் இடம்பெற்றது
இதன் தலைவராக வணக்கத்திற்குரிய அருட்சகோதரர் எஸ்.ஈ.றெஜினோல்ட் செயலாளராக எந்திரி கே.கதீஸன் பொருளாளராக எஸ்.தர்சன்
உப தலைவர்களாக வி.கோகிலராஜன், சட்டத்தரணி திருமதி கோகுலவாணி ரகுராம்,என்.சங்கீத். உப செயலாளராக ரி.கே.பத்திரண உறுப்பினர்களாக எஸ்.சிறிரங்கன் கே.பிரசான் , ஏ.சுதர்சன்,டபிளியு.ரி.செலர் ஆர்.ராகவன் ஏ.கிருஷாந்தன்,எஸ்.உமாச்சந்திரன்,ஜே.ஏ.சுரேஸ்,எஸ்.யுவசாந்திரராஜா,எம்.அருணன்,திருமதி தட்சாயினி தேவகுமார்,திருமதி ஜெ.கிங்ஸ்ரன் மற்றும் ஆலோசகர்களாக எந்திரி கென்றி அமல்ராஜ், வைத்தியர் தெய்வேந்திரன்,திருமதி கு.தீபச்செல்வன் கணக்காய்வாளராக நிர்மலகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்
Post A Comment:
0 comments so far,add yours